KFCOA மக்களின் ஆற்றல் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் மற்றும் செறிவூட்டப்பட்ட நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், விவசாய சமூகத்தில் அறிவு மற்றும் அதிகாரம் கொடுக்கும் செயல்திட்டத்தை கொண்டு வர முயல்கிறது.
KFCOA- ன் முதன்மை நோக்கம் அறிவை புகட்டுத்தல் மற்றும் விவசாயிகளுக்கு இடைப்பட்ட மற்றும் இ்டையேயான தொடர்பை துரிதப்படுத்தவும், தொழில் வல்லுநர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் இதர தேவையான / அடிப்படையான பழக்கவழக்கங்கள் இவற்றுடன் சிறந்த விவசாய நடைமுறைகள், சிறந்த உடன்படும் முறை மற்றும் சட்டம் சார்ந்த உயர்நிலை இவற்றின் மூலமாக விவசாய துறையில் சந்தைவழி விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்கு வழிவகைசெய்கிறது.