சேமித்தல்:

• KFCOA- ல் சேர்வதன் மூலமாக நீங்கள் சலுகை விலையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தொழில் வகுப்புகளில் பங்கு கொள்ளலாம்.

இணைத்தல்:

• KFCOA - ன் உறுப்பினர்கள் தங்கள் சக உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக தங்கள் கூட்டமைப்பை வலுப்படுத்தவும், சிறந்த வேளாண் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ளவும் மற்றும் வேளாண் வழிகாட்டிகளை சந்திப்பதன் மூலமாகவும் ஒருவருக்கொருவர் உதவி செய்து செழித்தோங்க வழிவகை செய்கிறது

வளர்த்தல்:

• KFCOA உறுப்பினர்கள் நிலம் / வேளாண் சார்ந்த வல்லுனர்களி்டம் செயல்முறை சார்ந்த அறிவு மற்றும் நுண்ணறிவைக் கற்றுக்கொள்ளலாம். சிறந்த நடைமுறைகள், பரிசோதனை மற்றும் விவசாய கருவிகளை தினமும் பயன்படுத்தலாம்.

• உறுப்பினர்கள் எங்கள் KFCOA அமைப்பை பயன்படுத்துவதன் மூலமாக தங்கள் வாழ்க்கையில் முன்னேற மற்றும் வருமானம் ஈட்ட தேவையான தொடர்புகள் மற்றும் தொழில் சார்ந்த அறிவைக் கற்றுக்கொள்ள முடியும்

கூட்டமைப்பு:

• KFCOA- ன் உறுப்பினர்கள் பிற தொழில் சார்ந்த உறுப்பினர்களுடன் இணைய முடியும். இவ்வாறு இணைவதன் மூலமாக உங்கள் தொழில் சார்ந்த பிற வல்லுநர்களை அறியலாம், கூட்டுத்தொழிலை மேம்படுத்தலாம்/ உண்டாக்கலாம் மற்றும் பிற தொழில்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும். உங்களது தொழிலில் எப்பொழுதாவது தேவை/ உதவி ஏற்பட்டால் சமூகம்/ தொழில் சார்ந்த உரிமையாளர்கள் தங்களுக்கு உதவி செய்ய இருப்பர்.

• விவசாய உறுப்பினர்கள் நேரடியாக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புடன் இணைக்கப்படுவீர்.

வழக்காடுதல்:

• உறுப்பினர்களின் தொழில்களுக்கு KFCOA ஆதரவு அளிக்கும். பொதுவாக அனைத்து உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் பிரச்சினைகளை பல்வேறு அதிகாரிகளிடம் பிரதிபளிக்கும் குரலாக KFCOA செயல்படும்.

• வேளாண் பொருட்கள் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் விவாத தீர்மானங்களுக்கு இசைவு தீர்வு முறையை தேர்ந்தெடுத்தல்.

நம்பகத்தன்மை :

• KFCOA உறுப்பினராக இருப்பதால் உங்கள் தொழிலை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பதக்கதாக மாற்றி அமைக்க முடியும். எப்பொழுது SHG/FPO/FPC KFCOA- ன் உறுப்பினராக இணைந்த தோ, வாடிக்கையாளர்கள் 80% அதிகமாக வருங்கால தொழிலில் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவர்/பெறுவர்.

சந்தைப்படுத்துதல்:

• KFCOA உறுப்பினர்களின் தொழில்களுக்கு பயனுள்ள உதவிகள்/வெளிப்பாடுகளை கொடுத்தல் மற்றும் உங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய கோவைஸ் அக்ரோ மார்ட் என்ற வழித்தடத்தின் மூலமாக உதவுகிறது.

தகவல் தெரிவித்தல்:

• KFCOA தங்கள் உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் மற்றும் சரியான சமயத்தில், சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச கொள்கைகள், அரசு சட்டங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்படும்/ தெரிவிக்கப்படும்.

Disclaimer:

  • You will be charged in Indian rupees for all transactions
  • Only second factor enabled international cards are allowed for international payment

“KFCOA -ல் இன்றே சேர்வதன் மூலம் பயன்பெறுங்கள்” ..!!

உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா விபரம்

வ. எண் உறுப்பினர் வகைகள் வருட சந்தா(INR)
1 வேளாண் பெருநிறுவனம் 25,000
2 வேளாண் நிறுவனம் மற்றும் அமைப்பு 15,000
3 வேளாண் ஆலோசனை நிறுவனம் 5000
4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 10,000
5 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு 5,000
6 உழவர் விருப்பக் குழு 2,500
7 சுய உதவிக் குழு 2,500
8 தனிப்பட்ட விவசாய தொழிற் பண்பட்டவர் 1,000
9 மாணாக்கர் 500
10 தனிப்பட்ட உழவர் 300

வங்கி விபரம்

பெயர் வங்கியின் பெயர் வங்கி கணக்கு எண் IFSC எண் வங்கி கணக்கின் வகை முகவரி
கோவைஸ் பவுண்டேசன் கரூர் வைசியா வங்கி 1769135000000501 KVBL0001769 தற்போதைய கணக்கு எண்.4/24, திருவள்ளுவர் சாலை, ராமாபுரம், சென்னை-600089, தமிழ் நாடு.

KFCOA (Kovise Foundation Chamber of Agriculture) presently aims for Pan-India platform creation for farming entities to do smart farming and to attain self-sufficiency.

Our Contacts