விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆர்வமுள்ள குழுக்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு திட்டம் கற்பித்தல்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆர்வமுள்ள குழுக்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு திட்டம் கற்பித்தல்.
நல்வழி விவசாயம் பற்றிய தொடர் தகவல் பரிமாற்றம்
புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சட்டம் நெகிழ்வுத்திறன் பற்றிய தகவல் பரிமாற்றம்.
நடப்பில் உள்ள வளங்களை விவசாயிகளின் கூட்டமைப்பின் மூலம் அதிகப்படுதுதல்.
சிறந்த வேளாண் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு விவசாயிகளை பழக்கப்படுதுதல்.
நிலையான புதுமையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல்.
விவசாய நிலங்களில் விநியோக சங்கிலி மற்றும் மதிப்பு சங்கிலி மேலாண்மை கொண்டுவர உதவுதல்.
வேளாண் மதிப்பு சங்கிலி-ன் தேவையை உணர்த்துதல்- இது விவசாயிகளின் வாழ்கையை மாற்றி அமைக்கும் திட்டம்.
விவசாய உறுப்பினர்களை நேரடியாக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புடன் இணைத்தல்.
வேளாண் உற்பத்திப் பொருட்களை கோவைஸ் அக்ரோ மார்ட் என்ற வழித்தடத்தின் மூலமாக விற்பனை செய்யதல்.
விவசாயிகளுடன் வேளாண் தொழிலை இணைப்பதன் மூலமாக வேளாண் தொழிலை வலிமைப்படுத்துதல்.
வேளாண் கல்வியை பிரகடனப்படுத்துதல். இது சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மைகான கருவியாகும். வேளாண் பொருட்கள் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் விவாத தீர்மானங்களுக்கு இசைவு தீர்வு மன்றத்தை தேர்ந்தெடுத்தல்.
வேளாண் தொழில் முனைப்பினை ஊக்குவித்தல்-இது விவசாயத்தை உயர்த்தும் கருவி
விவசாயத்தை புதுமையான தொழில்நுட்பம் மற்றும் பொறியயல் ஆகியனவற்றுடன் ஒருங்கிணைத்து, மிகத் துல்லியமானதாக மற்றும் வளமுடையதாக மாற்றுதல்.